வேலுப்பிள்ளை நாகலிங்கம்
இறப்பு: 2012-07-1
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் தற்போது சென்னை கே.கே நகரில் வசித்தவருமான வேலுப்பிள்ளை நாகலிங்கம் கடந்த 18.07.2012 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கனகம்மாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பெரியம்மா, காணியம்மா, சின்னத்தங்கச்சி, மாணிக்கம், சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும், சேசமலர் (லீலா, இந்தியா), ராஜேஸ்வரி (இந்தியா), சிவஞானம் (கனடா), சந்திரகுமார் (இந்தியா), ஆனந்தராஜா (கனடா), ஆகியோரின் அன்புத் தந்தையும், பத்மநாதன் (இந்தியா), பூபாலசிங்கம், உதயகுமாரி (பட்டுகனடா), பவானி (இந்தியா), நந்தினி (லண்டன்) , தர்சனா (பிரன்ஸ்), ஜெயந்தனா (பிரன்ஸ்), வதீஸ் (இந்தியா), சந்திரிகா (கனடா), ஜெனீஸ் (கனடா ) மயூரி, ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.07.2012) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு இந்தியாவின் சென்னையில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினார், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர் - நீர்வேலி தெற்கு, நீர்வேலி