கனகசிங்கம் சின்னத்தங்கம்
இறப்பு: 2012-07-06
பிறந்த இடம்:மந்துவில் வாழ்ந்த இடம்:நீர்வேலி
மந்துவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் சின்னத்தங்கம் கடந்த (06.07.2012) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கனகசிங்கத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வைத்தி நாகம்மா தம்பதியரின் இளையமகளும் காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி அனுங்கி தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்றவர்களான நல்லையா, பூரணம், பழனி மற்றும் பொன்னையா, சூசைப்பிள்ளை நல்லம்மா, துரைசிங்கம் ஆகியோரின் சகோதரியும் மகாலிங்கம், அமிர்தலிங்கம், குணவதி (ஜேர்மனி), குணசிங்கம் (கனடா), சந்திரலேகா, ராசாத்தி (இந்தியா), ரட்ணசிங்கம், திருச்செல்வம் (சுவிஸ்), கணேசலிங்கம் (சுவிஸ்), ஜோதி (ஜேர்மனி), அனுஷா (ஜேர்மனி) ஆகியோரின் தாயும் மனோவதனி, நிர்மலா, சிவபாலசிங்கம் (ஜேர்மனி), அற்புதா (கனடா), சந்திரகாந்தன், மனோகரன் (வாறின்), கேதீஸ்வரி, றஞ்சினி (சுவிஸ்), காயத்திரி (சுவிஸ்), விக்னேஸ்வரன் (ஜேர்மனி), சிவதாஸ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.07.2012) புதன்கிழமை மு.ப 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மகன்மார், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டன், பூட்டிகள்
தொடர்புகளுக்கு
மகன்மார், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டன், பூட்டிகள் - நீர்வேலி தெற்கு, நீர்வேலி.