மரண அறிவித்தல்: திருமதி அரசம்மா பாலசிங்கம்

திருமதி அரசம்மா பாலசிங்கம்

திருமதி அரசம்மா பாலசிங்கம்
தோற்றம் : 4 மே 1953 - மறைவு : 23 யூன் 2012



வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அரசம்மா பாலசிங்கம் அவர்கள் 23-06-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா மாணிக்கம் தம்பதியரின் பாசமிகு மகளும்,

பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாக்கியம், செல்லம்மா, மணியம், மற்றும் தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அருள்தாஸ், வரதராசன், சந்திரதாஸ், கலாறஞ்சனி, குபேரன், சித்திரா, குணாளன், சுபத்திரா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மலர், பவானி, யசோ, சிறி, செல்லா, பரமநாதன், றூபி, றூபன், நேசன் ஆகியோரின் மாமியாரும்,

சஜிந்தா, நீரு, நிலானி, செந்தூரன், காண்டீபன், கம்சிகா, கெளசிகா, கஸ்தூரிகா, கஜிந்தன், காசினி, இனோசா, அபிசா, கவியரசி, நிறஞ்சன், தனுஷன், விதுசாலினி, சிந்துசன், டினோசா, நிலக்சன், விதுஷிகா, அஷ்வின் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 24-06-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 2:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குணாளன் - மகன் - லண்டன்
தொடர்புகளுக்கு
குணாளன் - பிரித்தானியா
தொலைபேசி: +442036208429
செல்லிடப்பேசி: +447815619037
வரதன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405731780
கலா - இலங்கை
தொலைபேசி: +94213737779
நேசன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94774947759
சித்திரா - இலங்கை
செல்லிடப்பேசி: +94771740630
சுபத்திரா - இலங்கை
செல்லிடப்பேசி: +94772627082

Posted on 23 Jun 2012 by Admin
Content Management Powered by CuteNews