மரண அறிவித்தல்: திருமதி நடராஜா பொன்னம்மா

திருமதி நடராஜா பொன்னம்மா


திருமதி நடராஜா பொன்னம்மா
அன்னை மடியில் : 31 டிசெம்பர் 1920 - ஆண்டவன் அடியில் : 28 மே 2012




யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை மடத்தடியை வதிவிடமாகவும், தற்பொழுது பிரான்ஸ் Thiais - 94 ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பொன்னம்மா அவர்கள் 28-05-2012 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும்,

முருகேசு நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

கனகம்மா(இலங்கை), அமரா் தா்மலிங்கம்(இலங்கை), நல்லம்மா(இலங்கை), பாலசிங்கம்(அழகு-பிரான்ஸ்), பாலா-நடராஜா(கனடா), சந்திரலிங்கம்(கோணேஸ்-பிரான்ஸ்), பத்மராணி(பூமா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நினைவுகளை என்றும் இதயத்தில் சுமந்து வாழ்ந்திடும் அருமைப் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
என்றும் பிரிவால் துயறுரும் குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி: திங்கட்கிழமை 11/06/2012, 02:00 பி.ப - 06:00 பி.ப
முகவரி: Funerarium De Menilmontant 7/9 Bd De Menilmontant, 75011 Paris Metro(Ligne - 2)-: Philippe Auguste ou Pere lachaise
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 12/06/2012, 02:00 பி.ப - 06:00 பி.ப
முகவரி: Funerarium De Menilmontant 7/9 Bd De Menilmontant, 75011 Paris Metro(Ligne 2)-: Philippe Auguste ou Pere lachaise
கிரியை
திகதி: புதன்கிழமை 13/06/2012, 11:30 மு.ப - 01:30 பி.ப
முகவரி: Funerarium De Menilmontant 7/9 Bd De Menilmontant, 75011 Paris Metro(Ligne 2)-: Philippe Auguste ou Pere lachaise
தகனம்

திகதி: புதன்கிழமை 13/06/2012, 02:00 பி.ப
முகவரி: Le Crematorium Du Pere Lachaise, 71, Rue Des Rondeaux, 75020 Paris Metro(Ligne - 3)-: Place Gambetta(Lignes 3 Et 3BIS) Bus Route-: Gambetta(no 102 Et no 69) ou Ramus(no 26)


தொடர்புகளுக்கு
பாலசிங்கம்(அழகு) - இந்தியா
தொலைபேசி: +919940502386
பாலா-நடராஜா - கனடா
தொலைபேசி: +19057930043
செல்லிடப்பேசி: +16473021539
சந்திரலிங்கம்(கோணேஸ்) - பிரான்ஸ்
தொலைபேசி: +33646572197
தங்கவடிவேல்(தங்கன்) - பிரான்ஸ்
தொலைபேசி: +33148521398
செல்லிடப்பேசி: +33609593849
கண்ணன் - பிரான்ஸ்
தொலைபேசி: +33626261644
டேவித் - இலங்கை
செல்லிடப்பேசி: +9477155352
மதண் - இலங்கை
செல்லிடப்பேசி: +94771332042

Posted on 15 Jun 2012 by Admin
Content Management Powered by CuteNews