திருமதி சின்னத்துரை பத்மாவதி
பிறப்பு : 2 செப்ரெம்பர் 1930 - இறப்பு : 4 யூன் 2012
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்மாவதி அவர்கள் 04-06-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைரமுத்து சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
புனிதவதி, ஞானமலர், நித்தியானந்தன், தேவகி, திருச்செல்வி, சாம்பவி, நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவயோகம், இராஜரட்ணம், காலஞ்சென்றவர்களான மாணிக்கம், அரசன், செல்வராஜா, பராசக்தி, சரஸ்வதி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மலிங்கம், இலங்கைநாதன், லதா, லோகநாதன், காராளசிங்கம், சிவகுருநாதன், பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பன்னீர்ச்செல்வி(சிவஞானசிங்கம்), பவானி(ராஜசேகர்), திருவேணி(பத்மநாதன்), காலஞ்சென்ற கோமதி(சிவதாசன்), முரளீகன்(மாதங்கி), கவிதா(சற்குணதோழன்), காண்டீபன்(மாவீரன்), ஜெகதீபன்(கஸ்தூரி), நிதிலா(ரிஷி), ரதிலா(கெனி), சிந்திலா, தமிழினி(சிபு), கௌதமன், சிவலிங்கம்(சசி), சிவகணேசன்(தாசா), புவனாதேவி, சுஜிதா(பகீதரன்), சுரேஸ்(திலனி), சுபனாஸ், அவினாஸ், கரினாஸ் ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும்,
பிரசாத், தர்மித்திரா, கேமாவதி, பிரபாகர், துர்க்கா, தனுஷா, அபிசான், சோபனா, ஆரூரன், ஆதீசன், ஆகீசன், சங்கீதன், மதுசன், சுவாதிகா, சித்தார்த், கவியாழன், தமிழாழன், வித்தகி, மஞ்சரி, தரன், தினிசா, ஆகாஷ், கெயிரா, அபிந்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் La Maison Funeraire 7 Boulevard De Menilmontant 75011 Paris எனும் இடத்தில் 07-06-2012 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 1:00 தொடக்கம் 3:30 மணி வரை நடைபெற்று, Gambetta(Metro 3) எனும் இடத்தில் பிற்பகல் 4:00 மணி தொடக்கம் 5:30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சுரேஸ் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614793093
லோகநாதன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33626291602
சிவகுரு - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33622401773
பாலேந்திரன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652310482