அகாலமரணம்: திருமதி வினோதினி மயூரதன் (வவி)

திருமதி வினோதினி மயூரதன் (வவி)



திருமதி வினோதினி மயூரதன் (வவி)
பிறப்பு : 18 மார்ச் 1983 - இறப்பு : 29 மே 2012



சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் East Ham நகரை வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி மயூரதன் அவர்கள் 29-05-2012 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், திரு.திருமதி யோகேந்திரன் தம்பதிகளின் அன்பு மகளும்,

மயூரதன் அவர்களின் மனைவியும்,

மிதுஷ் அவர்களின் பாசமிகு தாயாரும்,

உருத்திரன், வனிதா(ஜோ்மனி), வராகினி(இலண்டன்) ஆகியோரின் உயிரினும் மேலான தங்கையும்,

மதுரா(நோர்வே) அவர்களின் அன்பு அக்காவும்,

குகானந்தி(ஜோ்மனி), சிவநேசன்(ஜோ்மனி), பிரகலாதன்(இலண்டன்), புரந்தரன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஜீபன், அஷ்விகா, நிகேதன், சயன் ஆகியோரின் பாசமிகு வவிச்சித்தியும்,

அபினயன், அச்சுதன் ஆகியோரின் அன்பு வவிஅத்தையும்,

அனுஷ்கன், அக்சரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/06/2012, 11:00 மு.ப - 01:00 பி.ப
முகவரி: Ravidassia Community Centre, #26,Carlyle Road, Manor Park, London. E12 6BN
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/06/2012, 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery and Crematorium, Aldersbrook Road, Manor Park, London E12 5DQ, United Kingdom

தொடர்புகளுக்கு
பிரகலாதன்(குட்டி) - பிரித்தானியா
தொலைபேசி: +441525270075
செல்லிடப்பேசி: +447886930927
உருத்திரன் - ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917624228705
உருத்திரன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424606810

Posted on 07 Jun 2012 by Admin
Content Management Powered by CuteNews