மரண அறிவித்தல்: சின்னையா கந்தையா



சின்னையா கந்தையா

இறப்பு: 2012-04-30
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நீர்வேலி


நீர்வேலி வடக்கு நீர்வேலி எனும் முகவரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கந்தையா (30.04.2012) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதியரின் அன்பு மகனும் கலாறஞ்சினியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான நடராசா பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற ஆச்சி முத்து மற்றும் சண்முகம், பொன்னம்பலம், கதிரவேலு, பிள்ளையம்மா, மகேஸ்வரி, சவுந்தலேஸ்வரி, சத்தியேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரனும் திலீபன் (கனடா), கிரிசாந்தன், பிரசாந்தி, கீதாஞ்சலி ஆகியோரின் அன்பு தந்தையும் நிறஞ்சனின் (CDB Bank-வவுனியா) மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (01.05.2012) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி சீயாக்கடவை இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லபடும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.



தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - இராச வீதி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி

Posted on 02 May 2012 by Admin
Content Management Powered by CuteNews