திருமதி லில்லி புஷ்பமலர் நைற்
இறப்பு: 2011-01-31
பிறந்த இடம்: அச்செழு
வாழ்ந்த இடம்: அச்செழு, நீர்வேலி
அச்செழுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நைற் லில்லி புஷ்பமலர் நேற்று (31.01.2011) திங்கட்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு இராமாசியம் மாவின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி.நைற் தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற சாள்ஸ் எடினைற் அவர்களின் மனைவியும் காலஞ்சென்ற ஜெயரத்தினம், மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் சகோ தரியும், கிறிஸ்ரி யோகராஜ், வசந்தினி, சாந்தினி, சரோஜினி, சுபேந்தினி, ஷெரின் ஆகியோரின் அன்புத்தாயும்,ரோஹினி,சந்தியாகோ,பத்மநாதன்,சத்தியநாதன்,பிறேம்,வரதன், ஆகியோரின் அன்பு மாமியாரும் மிரியம்,ருத்தி,ஜோசுவா,சுவிற்றி,நிரஞ்சன்,அல்லி,கீதா, சதீஸ்,லோரன்ஸ்,நிருத்திகா, நிவேதன்,சுவேதிகா,சோனா,ருத்தி,ஆகியோரின் பேர்த்தியும் நிலக்ஷனின் பூட்டியுமாவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை (02.02.2011) புதன்கிழமை காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அச்செழு நைற் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - அச்செழு, நீர்வேலி ,