Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு இரத்தினம் சிவானந்தராஜா (சிவா)
திரு இரத்தினம் சிவானந்தராஜா (சிவா)
வயது 57
நீர்வேலி வடுக்கு, Sri Lanka (பிறந்த இடம்), Wuppertal, Germany
தோற்றம் 01 DEC 1967***மறைவு 22 MAR 2025


யாழ். நீர்வேலி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவானந்தராஜா அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பொன்னம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 சற்குமாரி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

 பவித்திரன், தமிழ்பிரியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

யதுஷா அவர்களின் பாசமிகு மாமனாரும், 

கிருபானந்தன்(சுவிஸ்), பவானந்தன்(லண்டன்), மாலா(ஆசிரியை, இலங்கை), அகிலா(ஆசிரியை, இலங்கை), நித்திலா(சுவிஸ்), கசிகலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

ரவிச்சந்திரன்- வதனி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்


கிரியை
Thursday, 27 Mar 2025 12:30 PM - 2:30 PM
Cafe am Norrenberg Theodor-Fontane-Straße 50, 42289 Wuppertal, Germany


தொடர்புகளுக்கு


சற்குமாரி(சுதா) - மனைவி 
Mobile : +491793832847 

பவித்திரன் - மகன் 
Mobile : +4917671241003 

தமிழ்பிரியன் - மகன் 
Mobile : +4917663475805 

கிருபா - சகோதரன் 
Mobile : +41793005482 

பவா - சகோதரன் 
Mobile : +447957610278 

நித்திலா - சகோதரி 
Mobile : +41774611699 

மாலா - சகோதரி 
Mobile : +94773397795 

அகிலா - சகோதரி 
Mobile : +94779532644 

கசிகலா - சகோதரி 
Mobile : +94771951934

Posted on 24 Mar 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews