யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி இராஜேஸ்வரன் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, வரலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், யோகரட்ணம் நித்தியலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
குமுதினி(சூட்டி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வினித், அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Tuesday, 10 Dec 2024 12:00 PM
Haus der Trauer Bestattungen Melzner GmbH Bahnhofstraße 291, 44579 Castrop-Rauxel, Germany
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +4917680377601
Phone : +4915152907672