Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி பகீரதி ஞானகாந்தன்
திருமதி பகீரதி ஞானகாந்தன்
Bsc, Msc (Hons - Microbiology)
வயது 48
ஏழாலை தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்), கொழும்பு, Sri Lanka
தோற்றம் 05 DEC 1975***மறைவு 29 OCT 2024

யாழ். ஏழாலை தெற்கு விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பகீரதி ஞானகாந்தன் அவர்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம், செல்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரதாசன், சரஸ்வதி(நீர்வேலி தெற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும், 

Dr. ஞானகாந்தன்(இருதய சத்திர சிகிச்சை நிபுணர் - NHSL) அவர்களின் அன்பு மனைவியும், 

கொழும்பு மெதடிஸ்த மகளிர் கல்லூரி மாணவிகளான கிர்த்திகா, சக்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும், 

ஜனகன்(கனடா), காலஞ்சென்ற ராகவன், லவகுசன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

கவிதா(கனடா), சுமித்திரா(பிரித்தானியா), பவானி(அவுஸ்திரேலியா), Dr. உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-10-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Jayaratne Respect Funeral parlor, 483, Baudaloka Mawatha, Colombo 8 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 தகவல்: கணவர், சகோதரர்கள்

தொடர்புகளுக்கு

Dr. ஞானகாந்தன் - கணவர் 
Mobile : +94777356109 

ஜனா - சகோதரர் 
Mobile : +14164600105 

லவன் - சகோதரர் 
Mobile : +447868271174


Posted on 31 Oct 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews