Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி பாலதேவி கண்ணதாசன்
திருமதி பாலதேவி கண்ணதாசன்
வயது 58
Taiping, Malaysia (பிறந்த இடம்), Ajax, Canada
தோற்றம் 05 NOV 1965***மறைவு 23 SEP 2024


மலேசியா Taiping ஐப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலதேவி கண்ணதாசன் அவர்கள் 23-09-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஆத்தர் ரொபேட்(Robert) தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், ஐயாத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நீர்வேலி கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த கண்ணதாசன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியா, சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்னேஸ்வரன் -புஸ்பா, விஜயகுமாரன் -ஆண்டாள், பாலதேவன் -கத்தரின் மிசி.ஜாலின்(Catherine Misi Jalin), ரதிதேவி- ரவிசந்திரன், சிவனேசராஜா- சரளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகுணா- பாலாபரணம், காலஞ்சென்ற ரவி- அருணா, சுசி- யோகானந்தா, கலா- கருணாகரன், ஜீவா- நிர்மலகாந்தன், மோகன் -உஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நந்தினி- ராஜ், நேசன் - Zoe ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Saturday, 28 Sep 2024 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு

Sunday, 29 Sep 2024 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை

Sunday, 29 Sep 2024 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்

Sunday, 29 Sep 2024 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

கண்ணதாசன்(கண்ணன்) - கணவர் 
Mobile : +16478581174 

சத்தியா - மகன் 
Mobile : +16476084233 
 
கெளஷி - மருமகன் 
Mobile : +94772828987 

மோகன் - மைத்துனர் 
Mobile : +447429652670 

 கஜன் - மருமகன் 
Mobile : +94773219979

Posted on 27 Sep 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews