யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைஐயா கணேசானந்தன் அவர்கள் 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், துரைஐயா வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி, நித்தியானந்தன், சற்குணானந்தன், யோகநாதன், சிவயோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி, சாவித்திரிதேவி, பூமணி, பிள்ளைஅம்மா, சிறீகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யானகி, யமுனா, சமினா, லிங்கேசன், அருணியா, அனோயா, அனோதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கரன், றீகன், நிசோத், நிரோஸ், நித்தியா, யோகதர்சினி, யோகதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94776569512