யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Recklinghausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஜெயசீலன் அவர்கள் 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி தர்மலிங்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருஞானலோஜினி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: மனைவி
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +4915216693539
Phone : +4923652034629