Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி பெரியதம்பி அழகம்மா
திருமதி பெரியதம்பி அழகம்மா
வயது 87
உடுப்பிட்டி, Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka
தோற்றம் 20 NOV 1936***மறைவு 08 FEB 2024

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி அழகம்மா அவர்கள் 08-02-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், வசந்திமாலா(இலங்கை), சரோஜினி(லண்டன்), சசிலேகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லீலாவதி, இரத்தினசிங்கம்(காந்தி), பரமேஸ்வரன், சுரேஸ் ஆகியோரின் மாமியாரும்,

மீரா, மதுரா, மயூரா, காலஞ்சென்ற கார்த்திகா, நிலெக்‌ஷன், நிரெஞ்சன், பவித்ரா, தீபன்- நர்மிதா, பிரமிளா- கிருஸ்ணகுமார், பிரதாப்- மயூரினி, மிதிலா, விதுர்ஷா, பானுஷா, ரஷ்மிகா, சாரிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லருஜன், ஆரவிகா, ஆதன், ஹரேஸ், அஜேஸ், ஆரீஸ், ஜான்வி, ஆரவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நீர்வேலி சீயாக்காடு சுடலையில் தகனம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

Posted on 16 Feb 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews