யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அப்புத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வசந்தமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரி, லிங்கேஸ்வரன், விக்கினேஸ்வரன், கமலேஸ்வரி, கமலேஸ்வரன், குமார், நளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன், தனுசா, சாந்தினி, புஸ்பாகரன், செங்கீரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மயூறி, குகன், சதிஸ், தர்மினி, திவாகர், தனுஸ், திரிசா, தாமிரன், பவித்திரா, பவிதா, பவிதரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது மூத்த மகள் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி வடக்கு சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கௌரி - மகள்
Mobile : +94776872885
குமார் - மகன்
Mobile : +94777872944
லிங்கம் - மகன்
Mobile : +14169033764