திருமதி செல்வராணி திருச்செல்வம்
வயது 74
நீர்வேலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்)
தோற்றம் 31 MAR 1949***மறைவு 06 MAY 2023
யாழ். நீர்வேலி தெற்கு பூதர்மட ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி திருச்செல்வம் அவர்கள் 06-05-2023 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கனகரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
மதீஸ்சன்(ஜேர்மனி), காயத்ரி, கேதீஸ்வரி, விஜய்(லண்டன்), மதிவண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனித்தா, சுதாகரன், சிவதர்ஜன், துவாரகா, ரேணுகாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், வேலாயுதம்பிள்ளை மற்றும் சின்னம்மா, வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற சுப்பிரமணியம், அரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஞானம், பரமேஸ்வரி, பத்மாசினி, சுப்புலட்சுமி, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீஸ்ஷா, அமிலியா, மிலேஸ், சாத்வீகா, திபிசிகா, அகல்யா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்