Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு சின்னையா சிவகுருநாதன்
திரு சின்னையா சிவகுருநாதன்
வயது 89
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)
தோற்றம் 09 JAN 1934***மறைவு 12 APR 2023

யாழ். நீர்வேலி வடக்கு இராஜ வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சிவகுருநாதன் அவர்கள் 12-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அருமைக் கணவரும்,

தயாறஞ்சினி(சுகாதார முகாமைத்துவ உதவியாளர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்), சிவகுமாரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவரூபன், பத்மறஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்கினேஸ்வரி(ஜேர்மனி), நந்தராஜன்(அலுவலகப் பணியாளர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

பவிதா, சஜிதா, அகிசன் ஆகியோரின் செல்லப் பேரனும்,

விஜயலட்சுமி, சுந்தரலிங்கம், பூபதி, சிவபாக்கியம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசிங்கம், பரிமளகமலேஸ்வரி, சுப்பிரமணியம், பத்மநாதன், ஜெகதீஸ்வரி, பூபதியம்மா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தவராசா மற்றும் விஜயரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இராஜ வீதி,
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாறஞ்சினி - மகள்
Mobile : +94779517613 

பத்மறஞ்சினி - மகள்
Mobile : +94768017780 

சிவகுமாரன் - மகன்
Mobile : +4915127190278 

நந்தராஜன் - மருமகன்
Mobile : +94774707119 

விக்கினேஸ்வரி - மருமகள்
Mobile : +4915122208413

Posted on 15 Apr 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews