யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பாக்கியம் அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் புத்திரியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரமூர்த்தி(ஓய்வுநிலை நீதிமன்றப் பதிவாளர்), கந்தசாமி(ஓய்வுநிலை அதிபர்), ஆறுமுகராசன்(கனடா), தவமணிதேவி(லண்டன்), செல்வராணி(லண்டன்), இராஜேஸ்வரி(ஜேர்மனி), ஞானசவுந்தரி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலசிங்கம், கமலாதேவி, சிவமணி, பாஸ்கரலிங்கம், பாலசுப்பிரமணியம், செல்வலஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஜிதா(பணிப்பாளர்- பல்கலைக்கழகக் கல்லூரி, யாழ்ப்பாணம்),
வனிதா(மேல்நீதிமன்றம்- யாழ்ப்பாணம்), ஜெயகாந்தன்(பொறியியலாளர்- கனடா),
மேனகா(விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்), சிவசங்கர்(மாணவன்- கொக்குவில்
இந்துக் கல்லூரி), சாய்சா(CPA- கனடா), ஆர்த்திகா(Medical Research- கனடா),
அர்ச்சனா(Optometrist- கனடா), காலஞ்சென்ற கணேசதாசன், குகதாசன், வாசுகி,
சிவதாசன், மயூரி(லண்டன்), நிலானி(CPA- லண்டன்), நிரோசன்(பொறியியலாளர்-
டென்மார்க்), நிசானி(அறுவை சிகிச்சை நிபுணர்- லண்டன்), ஜெகதா(லண்டன்),
சிறிகரன்(பொறியியலாளர்- ஜேர்மனி), நிவேதன், விதுசன்(நோர்வே) ஆகியோரின்
பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2022 திங்கட்கிழமை அன்று நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இராசவீதி, நீர்வேலி,
யாழ்ப்பாணம்.