Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு பொன்னம்பலம் அருணாசலம் (சீனிஅண்ணை)
திரு பொன்னம்பலம் அருணாசலம் (சீனிஅண்ணை)
Retired Commercial Superintendent, Sri Lankan Telecom and Retired Financial Manager, Salaka, Sri Lanka
வயது 91
Seremban, Malaysia (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka கொழும்பு, Sri Lanka London, United Kingdom
பிறப்பு 27 DEC 1930***இறப்பு 01 OCT 2022

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நீர்வேலியை நிரந்தர வசிப்பிடமாகவும், கொழும்பு மற்றும் பிரித்தானியா லண்டன் Chadwell Heath(Romford) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் 01-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(பப்பா) நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், வியாபாரிமூலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன்(லண்டன்), ஸ்ரீமகள்(அம்பிகா – கனடா), நாமகள்(நமோ - லண்டன்), ஜெயமகள்(யசோ - லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரூபதர்ஷினி, குலமுருகன், சதீஷ்கரன் மற்றும் காலஞ்சென்ற சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தனராஜா, பொன்னுத்துரை, ராமநாதன், பகவதி, லட்சுமிபிள்ளை, சண்முகநாதன், யோகேஸ்வரி, குமாரசாமி மற்றும் ஞானாம்பிகை(அவுஸ்திரேலியா), பத்மநாதன்(கனடா), தம்பிராஜா(அவுஸ்திரேலியா), நித்தியலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி, சின்னம்மா, முத்துக்குமாரசாமி, ராஜாமணி, யோகலிங்கம் மற்றும் பாலகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, சிவசம்பு மற்றும் தெய்வநாயகி(நெல்லண்டை, பருத்தித்துறை), சீதாலட்சுமி(விசுவமடு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷமிரன், ஷாருகன், ஆரணி, ஆரபி, அட்ஷயா, அட்ஷலா, ஆருஷ், தயூரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 15 Oct 2022 2:00 PM - 4:00 PM
H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom

கிரியை
Sunday, 16 Oct 2022 9:30 AM - 11:30 AM
Aldersbrook Bowls Club 34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom

தகனம்
Sunday, 16 Oct 2022 12:00 PM - 12:30 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்
Mobile : +447894825109 

அம்பிகா - மகள்
Mobile : +16479201672 

நமோ - மகள்
Mobile : +447949440629 

யசோ - மகள்
Mobile : +447469215178

Posted on 13 Oct 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews