திரு தேவேந்திரன் மார்க்கண்டு
வயது 69
அச்செழு, Sri Lanka (பிறந்த இடம்) Toronto, Canada
பிறப்பு 27 FEB 1953***இறப்பு 29 JUL 2022
யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் மார்க்கண்டு அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மார்க்கண்டு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வரத்தினம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவலக்சுமி(லதா) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகரன், பிரியா, ஜசிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி, அரவிந்தன், ஆன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேந்திரன், யோகராணி, புலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, திருச்செல்வம், ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாமா, சீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலசுப்பிரமணியம், பத்மநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சபினா, சஞ்சு, சுவிர், சயன், ஜெலன், லைனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Theventhran Markandu was born in Achchelu Jaffna and lived in Canada Toronto passed away peacefully on July 29th 2022.
He is the loving son of Markandu Maheswary, loving son in law of Selvaratnam Alagama.
Loving husband of Jeevaluckshimi,
Loving father of Suthaharan, priya, jasinthan,
Loving father in law of Sugathini, Aravindan, Anne,
Loving brother of Mahendran, Yogarani, Pulendran.
Loving brother in law of Selvarani, Thiruselvam, Jeyarani.
Loving grand father of sabina, sachu, suvir, sayan, jalen, lyana,
Loving brother in law of Pama- Balasubramaniyan, Sita- Pathmanathan.
This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 01 Aug 2022 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 02 Aug 2022 8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 02 Aug 2022 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ஜீவலக்சுமி(லதா) - மனைவி
Mobile : +19052012958
சுதாகரன் - மகன்
Mobile : +12892216804
சுதா - பெறாமகள்
Mobile : +94776285973
பிரியா - மகள்
Mobile : +16474542958
அரவிந்தன் - மருமகன்
Mobile : +16472191516
பால் - சகோதரன்
Mobile : +16478637795