திரு வித்தகன் கெவின் கிரிதரன்
Catholique De Lille பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன்
வயது 19
பரிஸ், France (பிறந்த இடம்)
தோற்றம் 24 JAN 2003***மறைவு 23 FEB 2022
பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வித்தகன் கெவின் கிரிதரன் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று பிரான்ஸில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற தற்பரானந்தம், சிவபாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த கிரிதரன் , யாழ். நீர்வேலியைச் சேர்ந்த சிவதர்சினி தம்பதிகளின் அருமை மகனும்,
ஆர்த்திகன் அவர்களின் ஆருயிர் சகோதரரும்,
தெய்வேந்திரன்- நந்தினி, சசிதரன்(ஆபிரகாம்)- ரூபா(சாரா), சிவானந்தினி- தெய்வசீலன், சிவானந்தரஜனி- நித்தியநாதன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
வசந்தாதேவி- இரவீந்திரராஜா, சிவகுமார்- ஜெயந்தினி, சிவானந்தன்- அபிராமி, சிவரூபன்- பிருந்திகா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கேலா, அனீக்கா, சமீக்கா, யோனத்தான், யோயேல், மார்க், சகானா, சுவர்ணசபேசன், அருண், அஞ்சலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரதீபன், சயதீபன், விபீசன், பிரவீன், ஆதிரா, அரண், விகாசன், நிரூபிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 06 Mar 2022 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Thursday, 10 Mar 2022 9:00 AM - 1:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
Thursday, 10 Mar 2022 2:00 PM
Cimetière communal de Bagneux 15 Av. de Garlande, 92220 Bagneux, France
தொடர்புகளுக்கு
கிரிதரன்- சிவதர்சினி - பெற்றோர்
Mobile : +33667926031
நந்தினி - பெரியம்மா
Mobile : +94761492550
குமார் - மாமா
Mobile : +14165718242
ரஜனி - சித்தி
Mobile : +447588684053
ஆனந்தன் - மாமா
Mobile : +447951277511
ரூபன் - மாமா
Mobile : +447432655689