திருமதி இராஜேஸ்வரி சோதிலிங்கம்
வயது 74
அளவெட்டி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka
பிறப்பு 19 DEC 1947***இறப்பு 01 FEB 2022
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சோதிலிங்கம் அவர்கள் 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற தம்பிமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோதிலிங்கம்(தலைவர்- நீர்வேலி கந்தசுவாமி கோவில், சமாதான நீதவான், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாதனா(பிரான்ஸ்), கல்பனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீபாஸ்கரன்(பிரான்ஸ்), யதீஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ரத்தினம், பாலசுப்பிரமணியம்(இலங்கை), தவமலர்(இலங்கை), பாலகிருஷ்ணன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மிக்மிலன், மதுமிலன், மீரா, பிரவீன், நைனிகா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சோதிலிங்கம் - கணவர்
Mobile : +94213213443
பாஸ்கரன் - மருமகன்
Mobile : +33627515566
யதீஸ் - மருமகன்
Mobile : +94773484932