திருமதி நடராஜா ஆச்சிப்பிள்ளை
வயது 86
பலாலி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka கைதடி, Sri Lanka மந்துவில், Sri Lanka கொழும்பு, Sri Lanka London, United Kingdom
பிறப்பு 01 DEC 1934***இறப்பு 28 SEP 2021
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், நிரந்திர வதிவிடமாகவும், நீர்வேலி, கைதடி, மந்துவில், கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஆச்சிப்பிள்ளை அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் சின்னையா, புதுநாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நீர்வேலியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
லாலி யோகராஜா (New York), லோகேஸ்வரன் (அப்பாப்பிள்ளை) விக்கம் தமிழ் சமூக கூட்டமைப்பு அறக்கட்டளை - பொருளாளர் (அருள்மிகு உச்சி முருகன் கோயில்), பலாலி சமூக கூட்டமைப்பு பிரித்தானியா - பொருளாளர், சுப்பிரமணியம் (New York), பரமேஸ்வரி (Germany, Essen), காலம் சென்ற சிவராசா (சிவா-வளர்ப்பு மகன் ) அவர்களின் பாசமிகு அன்புத் தாயாரும்,
சரவணபவானந்தன், றெஜினா, சந்திரோதயம் யோகராஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜித்தேந்திரா யோகராஜா, லிலானி ஜித்தேந்திரா, கவித்தா சுகந்தன், சுகந்தன், சோபியா ஸ்கந்தா, ஸ்கந்தா, சுதர்ஹினி நவநீத், நவநீத், நிரோசன், சாம்பவி, துசாலினி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
யனுசன் சுகந்தன், அர்ஜூன் சுகந்தன், பியங்கா அக்க்ஷரா ஜித்தேந்திரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் பங்கேற்க வரும் நபர்கள் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து வரவும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Sunday, 10 Oct 2021 9:15 AM - 11:00 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
தகனம்
Sunday, 10 Oct 2021 12:00 PM - 12:45 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரன்(அப்பாப்பிள்ளை) - மகன்
Mobile : +447970727348
யோகராஜா(யோகா) - மகன்
Mobile : +17184653380
சுப்பிரமணியம்(மணி) - மகன்
Mobile : +19175003789
பரமேஸ்வரி(பரமேஸ்) - மகள்
Mobile : +4915758785635