யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தவநேசன் ஜதுர்சன் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இராஜேஸ்வரி தம்பதிகள், பாலகிருஷ்ணன் ஸ்ரீ மகா யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தவநேசன் ஜெயந்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
துவாரகா(பிரான்ஸ்), கார்த்திகன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற கபிலேசன், பிரதாயினி(யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தகுமார், டிலக்சிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹாசினி, ஹரிஸ், ஹரித்ராம் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மாயா, பூயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அச்செழு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவநேசன் ஜெயந்தி - பெற்றோர் - Mobile :+94766211154
கார்த்தி - சகோதரர் - Mobile : +17164004369
துவாரகா சுகந்தன் - சகோதரி - Mobile : +33749453616