யாழ். நீர்வேலியைப்பிறப்பிடமாகவும், பிரித்தானியா Woodford Green Essex ஐவசிப்பிடமாகவும்கொண்டதிருவிளங்கம்பாலஸ்கந்தன்அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரும்பலம் அன்னமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜா, நிருஜா, சிந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணராணி, ஞானசாந்தி, வாசுமதி, வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாதன், தியாகன், சஞ்சீவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டினோஷன், ஹர்ஷன், தேவிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாதன் - மருமகன்
Mobile : +447957391633
சுஜா - மகள்
Mobile : +447958044817