பிறப்பு 03-December-1961 இறப்பு 10-September-2020
நீர்வேலி(பிறந்த இடம்) Toronto - Canadaயாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் பாலகிருஷ்ணன் அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணகிரி, தங்கேஸ்வரி(பேபி- தட்டாதெரு சந்தி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும், சுஜின், சுஜான் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஞானாம்பாள்(பெரியகச்சி), சறோஜினிதேவி(சின்னகச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற E.K சண்முகநாதன்(Principal Director Of Education Srilanka), செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சண்முகேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வேந்திரன்(பிரித்தானியா), சிவேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மச்சானும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, அருளிஸ்வரன், அசோகன்(ஜேர்மனி), விஜயன்(பெல்ஜியம்), காலஞ்சென்ற மகிந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலா(ஜேர்மனி), விஜயா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சஞ்சயன், கார்த்திகா, காலஞ்சென்ற நர்சுதன், டினூபா ஜனார்த்தனன், சந்தியா, அன்ஜா, தனு, தர்சன், லக்ஸ்மன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நேரடி ஒளிபரப்பு 13th Sep 2020 3:00 PM
பார்வைக்கு: Sunday, 13 Sep 2020 3:00 PM - 7:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்: Sunday, 13 Sep 2020 7:30 PMHighland Hills Funeral Home and Cemetery12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:
சுஜின் - மகன் Mobile : +14165691958
சுஜான் - மகன் Mobile : +14169375113
சகுந்தலா - மனைவி Mobile : +14162423846
ஞானாம்பாள் - சகோதரி Phone : +94112638548
சிவேந்திரன் - மச்சான் Mobile : +447931570770