பிறப்பு 31 DEC 1943 *** இறப்பு 01 JUL 2020
வயது 76
சண்டிலிப்பாய்(பிறந்த இடம்) நீர்வேலி
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நாகேஸ்வரி அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னம்மா, தம்பையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயலட்சுமி, விஜயநந்தினி, செந்தில்நாதன்(கனடா), வரதராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தில்லை, நடராஜா, ஈஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாபரன், வசந்தகுமார், ஜெயரூபி(கனடா), கலைமதி(பிரான்ஸ்), சத்தியகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவானி தர்மானந்தன், சாமினி சிவராசா, தருஷா ரவீந்திரன், மதுசாஜி, சஷீரா, கபிஷா, கார்த்திகா, கார்த்திபன், ஆதித்தன், ரதீபன், கஜீபன், கபிஷா, தனிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மதுசன், டிலக்சன், அபிஷனா, டிலக்ஷனா, கருனிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாபரன் - மருமகன்
Mobile : +94776510063
செந்தில் - மகன்
Mobile : +12176901494
ராஜன் - மகன்
Mobile : +33650450155