பிறப்பு 13 OCT 1959 *** இறப்பு 25 JUN 2020
வயது 60
நீர்வேலி வடக்கு(பிறந்த இடம்) பிரான்ஸ்
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா ஞானசேகரம் அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோயினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, சபிதன், சகிதன், சசிதன், சர்மினி, சர்மிதா, சாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்ணன், ஓகலி, அதே ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குணபாலசிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், குணசேகரம், கலாநிதி, கலாவாணி, நித்தியகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியநாதன், விக்கினேஸ்வரன், பரமேஸ்வரன், காலஞ்சென்ற லோகேஸ்வரன், நாகேஸ்வரி, புவனேஸ்வரி, ஜெயசுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பெறாமக்களின் அன்புச் சிறிய தந்தையும்,
மருமகன்மார், மருமகள்மார் ஆகியோரின் அன்பு மாமாவும்,
உடன்பிறவாச் சகோதரர்களின் அன்புச் சகோதரரும்,
திவியா, அஜன், அன்சிகா, அதிலியா, ஸ்தேபான், அஜே, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
Mobile : +94776204790
குடும்பத்தினர்
Phone : +3386963712
சகிதன் - மகன்
Mobile : +33769203181
கண்ணன் - மருமகன்
Mobile : +33642656270
ராசு
Mobile : +94757765810
ஸ்ரீ
Mobile : +14383450877
பட்டு
Mobile : +15148391229
மாலா
Mobile : +33767932085
நித்தி
Mobile : +41326521682
நந்தன்
Mobile : +94779563438