Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி கந்தசாமி இராசலட்சுமி




திருமதி கந்தசாமி இராசலட்சுமி
வயது 76
நீர்வேலி வடக்கு(பிறந்த இடம்)





யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசலட்சுமி அவர்கள் 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வல்லிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

கந்தசாமி(பலாங்கொடை) அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனராஜ்(பிரான்ஸ்), லோகனராஜ்(பிரான்ஸ்), ஆனந்தராஜ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகந்தராஜ்(நீர்வேலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சஜந்தினி, வதனி, ரம்மியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கவுதம், வினோ, ராம், அசோக், வீமன், நிலக்சான், கம்சிகன், கயல்விழி, தருண், மானசா, அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தராஜ் - மகன்

Mobile : +33651939248

நல்லசேகரம் பகீரதன்

Mobile : +94774293482

கந்தசாமி - கணவர்

Mobile : +94771237051

Posted on 22 Jun 2020 by Admin
Content Management Powered by CuteNews