திரு தம்பையா சதாசிவம்
வயது 95
நீர்வேலி(பிறந்த இடம்) புளியங்குளம் Mulhouse - France
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், புளியங்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சதாசிவம் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற முருகானந்தம், ஆனந்தபவானி(பிரான்ஸ்), காலஞ்சென்ற தயானந்தம், ஆனந்தகுமாரி(சுவிஸ்), ஸ்ரீபவானி(நோர்வே), விஜயகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற மங்களபவானி(பிரான்ஸ்), கணேசானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இரத்தினம், கணபதிப்பிள்ளை மற்றும் பாக்கியம், தம்பித்துரை, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லலிதாதேவி, லோகநாதன், சுந்தரலிங்கம், தியாகராஜா, காலஞ்சென்ற சிவநாதன், ஆனந்தறூபன், நிலாமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோபி, சுதன், தீபன், குணா, கோகுலன், காயத்திரி, வீணா, சுகன்ஜா, வதனா, துனேஷ், துஷ்யந்திரன், சுகிர்தன், பிரியங்கன், லோஜனா, கெவின், கரோலினா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அட்சயன், கன்சிகா, ஜனோஜன், தட்ஷன், மினின், விஷ்மின், அல்கா, அல்வின், ஹரி, மெலீனா, திவிஜா, அஷ்வின், எத்ரின், எமிரோ, அஷ்ரியா, அயானா, லக்சுமியா, இசான், அணனியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தீபன் - பேரன்
Mobile : +33666848551
திருமதி லோகநாதன் - மகள்
Mobile : +33389321398
திருமதி நிலோஜன் - பேத்தி
Mobile : +33612500976