பிறப்பு : 13 FEB 1945 - இறப்பு : 30 APR 2019 (வயது 74)
பிறந்த இடம் நீர்வேலி
வாழ்ந்த இடம் நீர்வேலி மயிலிட்டி இந்தியா கனடா
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, மயிலிட்டி, இந்தியா, கனடா ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் கொண்ட இராமமூர்த்தி அருந்தவநாதன் அவர்கள் 30-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமமூர்த்தி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற வன்னித்தம்பி, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னத்தங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதா(கனடா), அகிலன்(பிரான்ஸ்), அபிராமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன்(கொலண்ட்), சந்திரசேகரம்(சுவிஸ்), கணேசமூர்த்தி(பிரான்ஸ்), சறோயினிதேவி(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற குகன், பவளன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அருள்நேசன், ஜெயப்பிரகாஷ்(பிரான்ஸ்), சிவரூபா(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கலாயோகி(கொலண்ட்), விமலாகாந்தி(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்), விஜயரத்தினம், தெய்வராணி, புஸ்பராணி, சுப்பிரமணியம், புஸ்பதேவன், செல்வராணி, சிவாபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவி அவர்களின் அன்புப் பெறாமகனும்,
இராசரத்தினம், செல்லத்துரை, ஈஸ்வரி, ஜெயலட்சுமி, காலஞ்சென்ற சிவசம்பு, கந்தையா ஆகியோரின் அன்புச் சகலனும்,
லக்ஸ்மிப்பிரியா, ரகுராம்(கொலண்ட்), வினிதா, தனுசன்(சுவிஸ்), யதுர்சனா, சித்தனா, விதுசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பரன், இளவேணி, குட்டி, வினி, தாஸ் ஆகியோரின் அன்பு மாமனும்,
பிருந்தா(கனடா), அஸ்மிதா, அஸ்விகா, அஸ்வின், அக்சயா, அபிஸ்னா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Directions Saturday, 04 May 2019 6:00 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Get Direction
Sunday, 05 May 2019 3:30 PM - 5:30 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Get Direction
Sunday, 05 May 2019 6:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
அமுதா - மகள்
Mobile : +14169025559
அகிலன் - மகன்
Mobile : +336668413144
பிரகாஸ் - மருமகன்
Mobile : +33646230014