பிறந்த இடம்:நீர்வேலி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிறப்பு: 05 JUN 1955
இறப்பு:20 DEC 2018
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நந்தகுமார் அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி(நீர்வேலி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அருணாசலம், சரஸ்வதி(வட்டுக்கோட்டை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜினி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அரசகுமார்(சுவிஸ்), பத்மகுமார், சிவகுமார்(இலங்கை), சாந்தினி(கனடா), விஜயகுமார்(டென்மார்க்), சந்திரகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலினி(சுவிஸ்), காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் சோதிமலர்(இலங்கை), பரமேஸ்வரன்(கனடா), சாமினி(டென்மார்க்), ஜெயக்குமார்(இலங்கை), இரத்தினகுமார்(கனடா), இரத்தினேஸ்வரி, றஜனா(இலங்கை), மாலினி(டென்மார்க்), சாந்தினி, சிவகுமார், திலீப்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜந்தா(சுவிஸ்), ஜெயந்தா(இத்தாலி ), விஜயதீபன்(இலங்கை) விஜயதீபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வினோத்குமார்(பிரான்ஸ்), வைஷ்ணவி(இலங்கை), கீர்த்திகா, றெஜிக்கா, சதுர்த்திகா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மாதினி(இலங்கை), சாம்பவி, மாதங்கி(கனடா), அருண்குமார், அஸ்வினி, அஸ்மிகா, ஹரினி, ஹரிஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஜந்தி(கனடா), சிவானந்தன்(டென்மார்க்), மனோகரி, விக்கினேஸ்வரன், கலாஜினி, துஷாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 08 Jan 2019 08:45 AM - 09:45 AM
Institut mdico-lgal
2 Place Mazas, 75012 Paris, France
Mtro : ligne 5 Station Quai de la Rape
நல்லடக்கம்
Get Direction
Tuesday, 08 Jan 2019 10:30 AM - 11:30 AM
Crematorium of Pre Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France.
Mtro : ligne 3 Station Gambetta
தொடர்புகளுக்கு
ராஜினி
Mobile : +33751520490
சிவா
Mobile : +94778034061
சாந்தினி
Mobile : +14167525535
விஜயகுமார்
Phone : +4522301122
வினோ
Mobile : +33751555285