பிறந்த இடம்:ஊரெழு
வாழ்ந்த இடம்: நீர்வேலி
பிறப்பு: 02 JUN 1924
இறப்பு: 22 DEC 2018
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளியம்மை துரைஐயா அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைஐயா அவர்களின் மனைவியும்,
கணேசாணந்தன், கமலாதேவி, நித்தியாணந்தன், சற்குணாணந்தன், யோகநாதன், சிவயோகமலர் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி மற்றும் சாவித்திரி, பூமணி, பிள்ளையம்மா, சிறிகரன் ஆகியோரின் மாமியும்,
யானகி, யமுனா, சமினா, லிங்கேசன், நிசோத், நிரோஸ், நித்தியா, கரன், சுதர்சன், அருணியா, அனோயா, அனோதன், யோகதர்சினி, சத்ஜதன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயாணத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரான்ஸ்
Mobile : +33760271990
இலங்கை
Mobile : +94776569572