Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி ஞானலட்சுமி பொன்னம்பலம்


பிறந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
மண்ணில் : 10 ஓகஸ்ட் 1923 - விண்ணில் : 4 செப்ரெம்பர் 2018




யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானலட்சுமி பொன்னம்பலம் அவர்கள் 04-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற மு.தா.பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநேசன்(நீர்வேலி), விஜயலட்சுமி(அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா), கௌரி(அவுஸ்திரேலியா), சந்திரன்(நீர்வேலி), கெங்காதரன்(ஐக்கிய அமெரிக்கா), கெங்கேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரநமசிவாயம் கார்த்திகேசு, பஞ்சாட்சரம் கார்த்திகேசு, தெய்வேந்திரம் சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மு.தா.சுப்பிரமணியம், தங்கம்மா கதிரவேலு, மனோன்மணி செல்லையா, மு.தா.திருநாவுக்கரசு, மு.தா.சோமசுந்தரம், மு.தா.நடராஜா, பராசக்தி சுகிர்தலிங்கம் மற்றும் மு.தா.தர்மலிங்கம்(கொக்குவில்), மு.தா.துரையப்பா(புத்தளம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலகவதி(நீர்வேலி), இளலிங்கம்(அவுஸ்திரேலியா), சாந்தினி(அவுஸ்திரேலியா), தேவராஜா(அவுஸ்திரேலியா), ரஞ்சினி(நீர்வேலி), வாசுகி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பார்த்திபன், ஸ்ரீவாணி, மயூரன், செந்தூரன், தனஞ்சயன், ஸ்ரீஜனனி, அனோஜன், ஆரணி, ஆரதி, ஜனுசியா, ஐஸ்வர்யா, அனோஜா, ஜெனகன், கௌதமி, வைஷ்ணவி, ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷேஷாந்த், பிரஹர்ஷன், தான்சியா, ஸ்ரீஷா, றயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/09/2018, 09:00 மு.ப - 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/09/2018, 12:00 பி.ப - 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/09/2018, 02:00 பி.ப - 02:30 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கெங்கேஸ்வரி பாலகிருஷ்ணன் - கனடா
செல்லிடப்பேசி: +19055340052
கெங்காதரன் பொன்னம்பலம் - ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17169082778
இளலிங்கம் வைத்திலிங்கம் - அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61424698145
சிவநேசன் பொன்னம்பலம் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777222492
ஸ்ரீஸ்கந்தராஜா பொன்னம்பலம் - அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61417416595

Posted on 07 Sep 2018 by Admin
Content Management Powered by CuteNews