பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
மலர்வு : 4 மார்ச் 1932 - உதிர்வு : 6 ஏப்ரல் 2018
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா காசிப்பிள்ளை அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குருநாதர் காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், யோகேஸ்வரி(புனித தெரேசாள் மகளிர் கல்லூரி ஓய்வுநிலை உப அதிபர்- யாழ். அச்சுவேலி), நாகேஸ்வரி(லண்டன்), கமலேஸ்வரி(லண்டன்), கமலாஜினி(பிரான்ஸ்), செந்தில்நாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பொன்னம்பலம், சின்னத்தங்கச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அம்பிகைராஜா(லண்டன்), பூபாலசிங்கம்(லண்டன்), கணேசலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆச்சிமுத்து, வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபன் சர்மிளா(லண்டன்), பிரசாந்தன் சதீஷா(பிரான்ஸ்), கிரிசாந்தன் நிர்மலா(கனடா), சுபதீபன் துர்க்கா(லண்டன்), சுலக்சன், தனுஷன்(லண்டன்), தர்ஷன் நதியா(பிரான்ஸ்), தர்சினி சபேசன்(பிரான்ஸ்), சுஜந்தன், சொனியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரூசன், ஆதிஸ்(கனடா), சன்சய், அஜய்(பிரான்ஸ்), ஜெய்சன், டிலான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி - இலங்கை
செல்லிடப்பேசி: +94758495203
சாந்தன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666914776