யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி விநாயகசுந்தரம் அவர்கள் 01-03-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பராசக்தி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாயகசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
கணாதீபன், பராசக்தி, சிவதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணி, காலஞ்சென்ற சொர்ணமணி, ருக்குமணி, நடராசா, காலஞ்சென்ற தியாகராசா, தெய்வேந்திரராசா, ராஜகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இலங்கைநாயகம், வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினோதினி, ஈஸ்வரன், ஜயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அங்குசன், பிரவீன், பிரணவ், பிரகஷா, யதுசன், ஹர்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/03/2018, 04:00 பி.ப - 08:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 06/03/2018, 10:30 மு.ப - 12:30 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada [இறுதிக்கிரியை திகதி மற்றும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது]
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 06/03/2018, 01:30 பி.ப - 02:00 பி.ப
முகவரி: Highland hills crematorium, 12492 Woodbine ave, Gormley, Ontario L0H 1G0 [தகனக்கிரியை திகதி மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது]
தொடர்புகளுக்கு
கணாதீபன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94771874430
பராசக்தி - கனடா
செல்லிடப்பேசி: +14162776497
சிவதர்சினி - கனடா
செல்லிடப்பேசி: +16475306059
ஜயந்தன் - கனடா
செல்லிடப்பேசி: +14165875272
ஈஸ்வரன் - கனடா
செல்லிடப்பேசி: +14168224402