பிறப்பு : 28 ஓகஸ்ட் 1942 - இறப்பு : 22 ஓகஸ்ட் 2017
பிறந்த இடம்: யாழ். குப்பிளான்
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி, ஜெர்மனி
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, ஜெர்மனி Vreden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் செல்லத்துரை அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாஸ்கரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(ஷாந்தி- பிரான்ஸ்), பவானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பொன்னுத்துரை(கனடா), சிவகங்கை(கனடா ), சூரியகாந்தி(இலையக்கா- நீர்வேலி), காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் கிட்னர், செல்வரத்தினம்(சின்னக்கா- செல்வி), நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கம்மா, கந்தசாமி, அருட்செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதுஷன், ஆஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
தணுஷ் பவித்திரா, தனசுஜா டினேஷ், ஜஸ்மினி பிரசன்னா, நிரோதன் பெளஸிகா, ஜெனோதான், லக்ஷா, ஷியன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ரஹீஷா, ரித்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
டினேஷ்(பேரன்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 28/08/2017, 09:30 மு.ப - 11:30 மு.ப
முகவரி: Friedhof Cemetery, Zwillbrocker Str. 77, 48691 Vreden, Germany
தொடர்புகளுக்கு
பாஸ்கரன்(மகன்) - பிரான்ஸ்
தொலைபேசி: +33660467296
பவானி(மகள்) - ஜெர்மனி
தொலைபேசி: +4925645679935
டினேஷ்(பேரன்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795503510
ஜெனோதான்(பேரன்) - ஜெர்மனி
தொலைபேசி: +4915754265560
சிவகங்கை - கனடா
தொலைபேசி: +14164993325