Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு தம்பிராஜா நாகலிங்கம்



பிறப்பு : 22 நவம்பர் 1948 - இறப்பு : 28 யூலை 2017


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா நாகலிங்கம் அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

வேதநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்னா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசலிங்கம், இராசாத்தி, செல்வராணி, உமாதேவி, காலஞ்சென்றவர்களான நடராசா, பாலசுப்பிரமணியம், சிவநேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஜீறணி அவர்களின் அன்பு மாமனாரும்,

சர்மிளா, சணா, சேயோன், மாயோன், சகி கிருஷ்ணா ஆகியோரின் மாமனாரும்,

சண்முகநாதன், செல்வராணி, பத்தினி, உஷா, விஜயநாதன், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிமல், ஜெனனி, தர்சன், கயல், கம்ஷன், அனுஷன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

கஜானி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/07/2017, 04:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/07/2017, 08:00 மு.ப - 10:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/07/2017, 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பிரசன்னா(மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16478853476
ஜனகன்(மகன்) - கனடா
தொலைபேசி: +15877075827
இராசலிங்கம் - கனடா
தொலைபேசி: +14162835448
ஜெயந்தி - இலங்கை
செல்லிடப்பேசி: +94779862715

Posted on 29 Jul 2017 by Admin
Content Management Powered by CuteNews