திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா
பிறப்பு : 22 மே 1934 - இறப்பு : 24 பெப்ரவரி 2017
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை கனகம்மா அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்செல்வி, அருந்தவமலர், அருந்தவராஜன், அமிர்தா, அமலதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசமணி, காலஞ்சென்ற முருகேசு, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பூலோகநாதன், துரைராசா, வத்சலா, வசந்தராசா, சந்திரகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டேவிட் அருள்ராஜ், சேந்தன், கார்த்திக், கார்த்தீபன், கார்த்திகா, டெய்சி, ஜெரி, சலோமி, யூட், அபிநையா, ஆதவன், அஜேய், அனோஜன், துஷானி, நிதுஷன், பரீக்சித், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டெமற்றியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிவன் கோவில் வீதி,
மட்டுவில் மத்தி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவா(மகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404067406
வசந்தன்(மருமகன்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94779235649