Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி கந்தையா ஆச்சிமுத்து


பிறந்த இடம்: யாழ். கட்டப்பிராய்
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி, ஜெர்மனி

மண்ணில் : 30 மார்ச் 1928 - விண்ணில் : 30 சனவரி 2017


யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஆச்சிமுத்து அவர்கள் 30-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இரத்தினகுமாரி, சரவணபவானந்தன், சச்சிதானந்தன், புவனேந்திரன், காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கந்தையா, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி, தனேஸ்வரி, ஸ்ரீரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபியா, சுதர்கினி, துஷாலினி, தர்சிகா, கவிதா, சர்மிதா, கனிதா, சர்மிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை

திகதி: திங்கட்கிழமை 06/02/2017, 01:00 பி.ப 03:00 பி.ப
முகவரி: Friedhof u. Krematorium am Hellweg, Hellweg 95, 45279 Essen, Germany
தொடர்புகளுக்கு
சரவணபவானந்தன்(மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +492016858296
சச்சிதானந்தன்(மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +4920150726419
புவனேந்திரன்(மகன்) - ஜெர்மனி
தொலைபேசி: +4928429039915

Posted on 02 Feb 2017 by Admin
Content Management Powered by CuteNews