Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு நாகலிங்கம் கந்தையா




யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கந்தையா அவர்கள் 12-12-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி இராஜதுரை தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயகுமார்(லண்டன்), மதிவதனி(கனடா), விஜயகுமார்(லண்டன்), சந்திரவதனி(கனடா), உதயகுமார்(லண்டன்), ரவிக்குமார்(லண்டன்), ராஜ்குமார்(கனடா), ஜெயநந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணேஸ்வரி, சிறீபிரகாஸ், மீனா, சிவா கந்தையா(Homelife Today), சுகனியா, பிரதீபா, சுதர்சினி, ரமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அமரசிங்கம், கனகலிங்கம்(சிட்டு), சண்முகரட்னம், இரட்னசிங்கம்(லண்டன்), கமலேஸ்வரி, மகேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகிர்தமலர், வசந்தாதேவி, புலேந்திரன், காலஞ்சென்றவர்களான துரைராஜா, தனநாயகம், காந்திமதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுவஸ்திகா, சாரங்கன், ராகுல், துஷா, விகாசினி, நிரோசினி, நிசாந், பிரவீன், மதுஷா, சயன், யதுசன், சாயித்தன், ஹரிஷ், அவினாஸ், பிரதீஸ், கரிகேசன், கைலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 17/12/2016, 04:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 12:00 பி.ப - 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 02:00 பி.ப - 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 04:00 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மதி பிரகாஸ் - கனடா
செல்லிடப்பேசி: +14163187508
சந்திரா சிவா - கனடா
செல்லிடப்பேசி: +14163019540
ராஜ் - கனடா
செல்லிடப்பேசி: +14162944092
சாந்தகுமார் - கனடா
செல்லிடப்பேசி: +14168268948
விஜயன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447712488738
ரவி - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447830819738
உதயன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958004738
நந்தினி ரமேஸ் - பிரித்தானியா
தொலைபேசி: +442086436191

Posted on 17 Dec 2016 by Admin
Content Management Powered by CuteNews