திரு கனகசபை சிவசோதிநாதன்
மலர்வு : 18 ஏப்ரல் 1948 - உதிர்வு : 19 மார்ச் 2016
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். சாவகச்சேரி, லண்டன் Hounslow
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு ஆவரங்கால், சாவகச்சேரி நுணாவில் மேற்கு, லண்டன் Hounslow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை சிவசோதிநாதன் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
எழிலினி, கயலினி, தமிழினி, பரணீதன், சிவதாரிணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியரூபன், குகராஜ், றமேஸ்(லண்டன்), சுஜிதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதிதேவி(கனடா), தாரணி, செல்வராசா(ஜெர்மனி), இராசகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவாஸ்கர், கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருஞானசம்பந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
புவனேஸ்வரி(சுவிஸ்), லீலாவதி, காலஞ்சென்ற ரவிச்சந்திரன், தர்மசோதி(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
காலஞ்சென்ற வேலாயுதம், மகேஸ்வரன், சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கோகிலதாசன்(கனடா), காலஞ்சென்ற விமலதாசன், லிங்கதாசன், நளினி(ஜெர்மனி), புகழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கெளசிகன், பாலகெளசினி, காயத்திரி, நிதிஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, சுப்ரமணியம், மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மாணிக்கம், தம்பு ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
தெய்வநாயகி(புத்தூர்) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
விசாலன், ரிஷிபன், யாகவி, கானவி, சஞ்ஜெய், ஆர்த்திகா, ஆருஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சாளினி, நிசாந்தன், நிரூஷன்(கனடா), கொரினா, விஜித், விபன், சாரூபன், மயூரி(ஜெர்மனி), அகர்ஜன், சிவஜன்(சுவிஸ்), ஜனுசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
அந்தோனி(ஜெர்மனி) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பதினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 24/03/2016, 11:00 மு.ப - 01:00 பி.ப
முகவரி: Milan Palace, Rear Of 68, The Green, Southall, Middlesex UB2 4BG, United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 24/03/2016, 02:40 மு.ப
முகவரி: Hanworth Crematorium, Hounslow Road, Hanworth, TW13 5JH, United Kingdom
தொடர்புகளுக்கு
சறோ(மனைவி) - பிரித்தானியா
தொலைபேசி: +442085770349
பரணீ(மகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447429460913
றூபன்(மருமகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447443932204
பவன்(மருமகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447920104564
றமேஸ்(மருமகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447533064208
புகழினி(பெறாமகள்) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41786287302
மகேஸ்வரன்(சகலன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951201548
சுதாகரன்(சகலன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886490618
சுஜிதா(மருமகள்) - ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +13475599039