Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி வள்ளிப்பிள்ளை கந்தையா

திருமதி வள்ளிப்பிள்ளை கந்தையா

பிறப்பு : 24 நவம்பர் 1923 - இறப்பு : 24 டிசெம்பர் 2015



யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை கந்தையா அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

குமரகுருபரன்(இந்தியா), நடனபாதம்(இலங்கை), கனகாம்பிகை(லண்டன்), வரதராஜன்(கனடா), சிவாம்பிகை(கனடா), காலஞ்சென்றவர்களான கண்ணதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதி(இந்தியா), ராணி(இலங்கை), கிருபாகரன்(லண்டன்), தேவா(கனடா), ராசு(கனடா), பிறெமா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லவகீசன், பிரதீபா, தாட்சாயினி, மது, திருஷா, ஷாருதி, துவாரகா, நித்யா, சௌமியா, சாகித்யா, சௌந்தரியா, கணா, அபி, ஹரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமரகுருபரன் - இந்தியா
தொலைபேசி: +918056094603
வரதராஜன் - கனடா
செல்லிடப்பேசி: +16479990140
சிவாம்பிகை - கனடா
தொலைபேசி: +14162898721
கனகாம்பிகை - பிரித்தானியா
தொலைபேசி: +442085186172

Posted on 28 Dec 2015 by Admin
Content Management Powered by CuteNews