பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசுவாமி கனகசுந்தரம் அவர்கள் 09-09-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசுவாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(இராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
இரகீதன், கெளசலா(அவுஸ்திரேலியா), கலாஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாம்பிகை, மகேஸ்வரி, குணவதி(ஜெர்மனி), மதிவதனா, இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவசுதன்(அவுஸ்திரேலியா), விண்ணிலா(மாவட்ட நீதிமன்றம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வரதராஜா, சேனாதிராஜா, குணேஸ்வரி, காசிநாதர், கிருஸ்ணதாசன், சிவராஜா(ஜெர்மனி), மோகனதாஸ், சுபேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகாமசுந்தரி, புனிதவதி, செல்வநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாருஜன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரகீதன்(மகன்) - இலங்கை
தொலைபேசி: +94217902038
செல்லிடப்பேசி: +94771270274
குணா சிவராஜா(சகோதரி) - ஜெர்மனி
தொலைபேசி: +494216851516
செல்லிடப்பேசி: +4917681229015