Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு கனகசபை சிவசுப்பிரமணியம்



திரு கனகசபை சிவசுப்பிரமணியம்
(முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதி)
பிறப்பு : 2 டிசெம்பர் 1937 - இறப்பு : 21 யூலை 2015

பிறந்த இடம்: யாழ். நாவற்குழி
வாழ்ந்த இடம்: யாழ். கட்டுவன், கனடா


யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவசுப்பிரமணியம் அவர்கள் 21-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சிவகுமார்(சிவா- லண்டன்), சுகந்தினி(சுகந்தா- ஜெர்மனி), சுகுமார் (அப்பன்- லண்டன்), செல்வகுமார்(செல்வன்- லண்டன்), தர்சினி(தங்கச்சி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகீரதி(லண்டன்), ரவிசந்திரன்(ரவி- ஜெர்மனி), ஜெயராகினி(றதி- லண்டன்), சுதர்சினி(பேபி- லண்டன்), முருகானந்தன்(திலீபன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மங்கையற்கரசி(லண்டன்), காலஞ்சென்ற சரஸ்வதி, சரஸ்வதி(சரசி- நீர்வேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திராணி, செல்வராணி(லண்டன்), பத்மநாதன்(நெதர்லாந்து), சத்திரநாதன்(லண்டன்), லோகநாதன்(ஜெர்மனி), பேரின்பநாதன்(குஞ்சு- ஜெர்மனி), சரோஜினி, சந்திரா(கனடா), அருள்(கொழும்பு), வேல்(யாழ்ப்பாணம்), இராசன்(சுவிஸ்), கிளி(கனடா), அல்லி(சுவிஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(குஞ்சு- கிளிநொச்சி), நாகேஸ்வரன்(வரன்- நீர்வேலி), காலஞ்சென்ற யோகேஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சந்தியா, சாமந்தி, அச்சனா(லண்டன்), அஜந்தி கிஸ்ணகுமார், அஸ்வினி(ஜெர்மனி), ஆர்வின் ஆரவி(லண்டன்), டனுசியா(லண்டன்), ஆர்வலன், ஆரணன், ஆதவன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/07/2015, 05:00 பி.ப - 09:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/07/2015, 09:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/07/2015, 11:00 மு.ப - 12:30 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/07/2015, 01:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada

Posted on 10 Aug 2015 by Admin
Content Management Powered by CuteNews