பிறந்த இடம்: யாழ். நீர்வேலி மத்தி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி மத்தி
இறப்பு : 26 யூன் 2015
யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நடராஜா அவர்கள் 26-06-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கோகிலா, கருணா(பிரான்ஸ்), லோகேஸ்(கனடா), சர்வேஸ்வரி(கெளரி- சுவிஸ்), பிருந்தா, சசிகாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஶ்ரீகாந்தநாதன், குனசிங்கம், கமலக்கண்ணன், சசிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீஷ், சபேஷ், சுயந்தன், சந்தோஷ், தீபிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- இலங்கை
தொலைபேசி: +94772732356
செல்லிடப்பேசி: +94779889276
- பிரான்ஸ்
தொலைபேசி: +33755333395
செல்லிடப்பேசி: +33778542340
- கனடா
தொலைபேசி: +19052300114
- சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41628232678