பிறப்பு : 12 சனவரி 1951 - இறப்பு : 11 யூன் 2015
பிறந்த இடம்: யாழ். குரும்பசிட்டி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சீனித்தம்பி ஈஸ்வரன் அவர்கள் 11-06-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், குகராணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற துவாரகன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற பாஸ்கரன், மகேஸ்வரன், மனோகரன், காலஞ்சென்ற கருணாகரன், கிருபாகரன், சிவகெளரி, கிரிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற குகேசமலர், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-06-2015 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 17:00 மணியளவில் சிங்கப்பூரில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி - இலங்கை
செல்லிடப்பேசி: +94750420577
மகேஸ் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41628245516
மனோ - நோர்வே
தொலைபேசி: +4722217978
கிருபா - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41816332882
கெளரி - நோர்வே
தொலைபேசி: +4763800406
கிரி - பிரித்தானியா
தொலைபேசி: +442085529453