பிறந்த இடம்: யாழ். மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்: நீர்வேலி, கொழும்பு
தோற்றம் : 23 யூன் 1947 - மறைவு : 25 ஏப்ரல் 2015
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பாலசிங்கம் அவர்கள் 25-04-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, கண்ணகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா(பிரபா ஸ்டியோ), செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உஷா அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, யாமினி, நிரோஜன், பிரதாப், நிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகநாயகி நடராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
தயா, தேவகஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராஜா, லதா, சுதாகரன், பிரமிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாநந் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிரோஜன் -பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447556270999
பிரதாப் - பெல்ஜியம்
செல்லிடப்பேசி: +32483137645
நிரஞ்சன் - இலங்கை
தொலைபேசி: +94773411536
செல்லிடப்பேசி: +94775476130
- இலங்கை
செல்லிடப்பேசி: +94775476143