Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு இராசரத்தினம் யோகேஸ்வரன்



பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: சுவிஸ்
தோற்றம் : 23 ஒக்ரோபர் 1963 - மறைவு : 10 ஏப்ரல் 2015



யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் யோகேஸ்வரன் அவர்கள் 10-04-2015 வெள்ளிக்கிழமை அன்று நீர்வேலியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், சிவலிங்கம் ஸ்ரீரஞ்சனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாலினி, சுமதி ஆகியோரின் அன்புக் கணவரும்,

நிவேதா(சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சத்தியதேவி(பிரான்ஸ்), தனேஸ்வரன்(ஜெர்மனி), லீலாவதி(இலங்கை), பத்மாவதி(பிரான்ஸ்), உமாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மிதிலா, மீரா, பிரசன்னா, சரண்யன், சோபிதா, நர்மதா, ஆதவன், தனுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவராசா, கைடி, மகேந்திரன், சந்திரகுமார், கலைச்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரண்யா, தகீர், சங்கீர்த்தனா, யூலியா, சஞ்சய், ஜெனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பத்மநாதன், பாக்கியம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பவானி, பிரபாகரன், காலஞ்சென்ற பிருந்தா, றதீபன், ஜெயவதனி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

பிருந்தா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவராசா - பிரான்ஸ்
தொலைபேசி: +33164620201
உமாவதி - பிரான்ஸ்
தொலைபேசி: +33953932019
லீலாவதி - இலங்கை
தொலைபேசி: +94776117099
செல்லிடப்பேசி: +94776699550
பத்மாவதி - பிரான்ஸ்
தொலைபேசி: +33170041428
சுமதி(உஷா) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777299223

Posted on 13 Apr 2015 by Admin
Content Management Powered by CuteNews